மனதை நோகடிக்காதீர்கள்... நடிகர் நெப்போலியன் வேண்டுகோள்

72பார்த்தது
மனதை நோகடிக்காதீர்கள்... நடிகர் நெப்போலியன் வேண்டுகோள்
நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் தனது குடும்பத்தாருடன் வசிக்கிறார். அவரது மகன் தனுஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. தனுஷ் மாற்றுத்திறனாளி ஆவார். அவரை சிலர் சமீபத்தில் விமர்சித்தனர். இது குறித்து பேசிய நெப்போலியன், “கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம செய்து மனதை நோகடிக்க வேண்டாம்.” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி