தேள் கொட்டும் இடத்தில் வெங்காயத்தை வைத்தால் விஷம் முறியுமா?

55பார்த்தது
தேள் கொட்டும் இடத்தில் வெங்காயத்தை வைத்தால் விஷம் முறியுமா?
தேள் கொட்டிய உடனேயே வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அந்த இடத்தில் தடவி வந்தால் தேள் விஷம் ஐந்து நிமிடங்களில் மறைந்துவிடும் என்கின்றனர் சிலர். இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, ஆனால் இது தேள் கொட்டுவதற்கு திறம்பட செயல்படாது. இந்த வகை தேள்களில் சிலவற்றின் விஷம் ஆபத்தானது. அதேபோல், தேன் கடித்த உடன் ஓடுகிற ஆற்றில் காலை வைத்தால் விஷம் இறங்கி விடும் என தவறான அணுகுமுறையும் கிராமப் பகுதிகளில் சொல்வதுண்டு. அதையும் செய்யக்கூடாது. தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

தொடர்புடைய செய்தி