உயர் இரத்த அழுத்ததிற்கான அறிகுறிகள்.!

81பார்த்தது
உயர் இரத்த அழுத்ததிற்கான அறிகுறிகள்.!
உயர் இரத்த அழுத்தம் 'அமைதியான கொலையாளி' என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நோய் வந்ததே பலருக்கும் தெரியாமல் இருக்கும். உண்மையில், உயர் இரத்த அழுத்தம் சில அறிகுறிகளைக் காட்டுகிறது. தலைவலி, நெஞ்சுவலி, வேகமாக இதயத்துடிப்பு, தலைசுற்றல், வாந்தி, குமட்டல், பதட்டம், காதுகளில் சத்தம், மூக்கில் ரத்தம் கசிதல், அளவுக்கு அதிகமான வியர்வை போன்றவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தொடர்புடைய செய்தி