கேக் சாப்பிட்டால் மரபணுக்களில் மாற்றம் வருமா?

65பார்த்தது
கேக் சாப்பிட்டால் மரபணுக்களில் மாற்றம் வருமா?
நாம் சாப்பிடும் கேக்குகளிலும், பேக்கரி பொருட்களிலும் கலர் மற்றும் சுவைக்காக செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக அல்லூரா ரெட், கார்மோசைன் போன்ற செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இது ‘புற்றுநோய் ஊக்கிகள்’ என அறியப்படுகிறது. இந்த ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட கேக்கை சாப்பிடும் பொழுது அது புற்றுநோயை தடுக்கும் மரபணுக்களை சிதைப்பதாக சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே அதிகம் கலர் சேர்க்கப்பட்ட கேக்குகள் சாப்பிடுவதை கை விடுங்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி