சைக்கிள் ஓட்டுவது தீமைகளை ஏற்படுத்துமா?

69பார்த்தது
சைக்கிள் ஓட்டுவது தீமைகளை ஏற்படுத்துமா?
சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கப் பெற்றாலும் தீமைகளுக்கும் வாய்ப்பிருக்கிறது. அதிகமாக சைக்கிள் ஓட்டினால் கால்மூட்டு எலும்புகள் தேய்வடையலாம், அதனால் இந்த பிரச்சனை இருப்பவர்கள் சைக்கிள் ஓட்டுவதை தவிர்க்கலாம். நேர மேலாண்மைக்கே பாதி நாட்கள் முடிந்துவிடும், மெதுவான பயணம் உங்கள் நேரத்தினை சேமிக்காது. சைக்கிள் பொதுவாக எடை குறைவாக உள்ளதால் எளிதாக திருடு போக வாய்ப்புள்ளது. சைக்கிள் ஓட்டும் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிய மாட்டார்கள். இதனால் விபத்தை சந்தித்தால் அதிக பாதிப்பு ஏற்படும்.

தொடர்புடைய செய்தி