தேங்காய் எண்ணெய் உடல் எடையை குறைக்குமா?

4566பார்த்தது
தேங்காய் எண்ணெய் உடல் எடையை குறைக்குமா?
தேங்காய் எண்ணெய் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால் உடல் எடையைக் குறைக்கலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் சுமார் 120 கலோரிகள் உள்ளன. ஆனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உணவில் தேங்காய் எண்ணெயைச் சேர்த்தால் மட்டும் போதாது. உடல் எடையை குறைக்க மற்ற முறைகளையும் பின்பற்ற வேண்டும். உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.