மருத்துவர்களே..! உங்களின் ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்

80பார்த்தது
மருத்துவர்களே..! உங்களின் ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படும் வேளையில் மக்களின் ஆரோக்கியத்தை காக்கும் மருத்துவர்கள் தங்கள் ஆரோக்கியத்தையும் காத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். மன அழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த சொகுசு வாழ்க்கை, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,ஒழுங்கற்ற சாப்பாட்டு வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளையும் குறைத்து வருகிறது.
தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற பொது நலனும் அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தொடர்புடைய செய்தி