மருத்துவர்கள் வெள்ளை நிற அங்கிகள் அணிவது ஏன் தெரியுமா?

83பார்த்தது
மருத்துவர்கள் வெள்ளை நிற அங்கிகள் அணிவது ஏன் தெரியுமா?
ஆரம்பத்தில் மருத்துவர்கள் கருப்பு நிற அங்கிகளையே அணிந்தனர். இங்கிலாந்தை சேர்ந்த ஆன்ட்டி செப்டிக் அறுவை சிகிச்சைகளின் முன்னோடியான டாக்டர் ஜோசப் லிஸ்டர், தூய்மை, சுகாதாரம், நேர்மையை வெளிப்படுத்தும் வெள்ளை அங்கியை மருத்துவர்கள் அணிய வேண்டும் என கருதினார். 1980 மற்றும் 90களில் இருந்து மருத்துவர்கள் வெள்ளை நிற அங்கிகளை அணிய ஆரம்பித்தனர். பின்னர் அதுவே வழக்கமாக மாறிப்போனது. இந்திய மருத்துவ சங்கம், ஐக்கிய அமெரிக்க மருத்துவ சங்கம், பிரிட்டிஷ் மருத்துவ சபை போன்றவற்றின் விதிமுறைகளின்படி மருத்துவர்கள் வெள்ளை அங்கிகள் அணிய வேண்டும் என்பது தற்போது கட்டாய விதியாகிவிட்டது.

தொடர்புடைய செய்தி