பல நாடுகளில் வெவ்வேறு தினத்தில் மருத்துவர் தினம்.!

64பார்த்தது
பல நாடுகளில் வெவ்வேறு தினத்தில் மருத்துவர் தினம்.!
மருத்துவர்கள் தினம் என்பது வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு தினங்களில் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஜூலை 1, நேபாளத்தில் மார்ச் 4, அமெரிக்காவில் மார்ச் 30, கனடாவில் மே 1, பிரேசிலில் அக்டோபர் 18, சீனாவில் ஆகஸ்ட் 19, தென்னாப்பிரிக்காவில் நவம்பர் 16 என பல தினங்களில் கொண்டாடப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் அந்தந்த நாடுகளில் இருக்கும் முக்கிய மருத்துவர்களின் பிறந்த அல்லது இறந்த தினங்களை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பி.சி ராய் பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை 1ஐ மருத்துவர் தினமாக கொண்டாடுகிறோம்.