நடுரோட்டில் வாக்கிங் சென்ற முதலை (வீடியோ)

64பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் உள்ள சிப்லுன் நகரில் முதலை ஒன்று சாலையில் நடந்து சென்றது. சிப்லுனில் உள்ள சிஞ்சனகா பகுதியில் உள்ள சாலையில் முதலை சுற்றித் திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவன் ஆற்றில் இருந்து அந்த முதலை சாலைக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது. உண்மையில் இங்குள்ள சிவன் நதியில் ஏராளமான முதலைகள் வாழ்கின்றன. சாலையில் சுற்றித் திரியும் முதலையால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது. ஆற்றில் இருந்து முதலை வெளியே வருவது இது முதல் முறை இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you