பொங்கல் நாளில் வீட்டில் கோலம் ஏன் போடுகிறோம் தெரியுமா?

63பார்த்தது
பொங்கல் நாளில் வீட்டில் கோலம் ஏன் போடுகிறோம் தெரியுமா?
மார்கழி முடிந்து தை பிறக்கும் நாளான பொங்கல் அன்று அனைவரும் மிகவும் அழகான, பெரிய கோலங்களை போட்டு அவற்றை அழகாக அலங்கரிப்பது வழக்கத்தில் உள்ளது. ரங்கோலியில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் வீட்டிற்கு நேர்மறையான அதிர்வுகளையும் செழிப்பையும் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப பொங்கல் பண்டிகையின் போது வீட்டில் கோலம் போடுவது மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும்.

தொடர்புடைய செய்தி