மருத்துவர் வன்கொடுமை.. பாகிஸ்தான் மருத்துவர்கள் கண்டனம்

82பார்த்தது
மருத்துவர் வன்கொடுமை.. பாகிஸ்தான் மருத்துவர்கள் கண்டனம்
மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் மற்றும் நேபாள மருத்துவர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9-ல் கொல்கத்தா RG Kar மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தில் உலக மருத்துவர்கள் சங்கம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இன்று நாடு முழுவதும் மருத்துவ சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி