உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள் - விஜய்

62பார்த்தது
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக இன்று காலை சென்னை, நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் விஜய் தனது வாக்கினை செலுத்தினார். தவெக தொடங்கிய பிறகு விஜய் தேர்தலில் வாக்களிப்பது இது முதல்முறை ஆகும்.

தொடர்புடைய செய்தி