கன்னத்தில் சிலருக்கு குழி விழுவது ஏன் தெரியுமா?

78பார்த்தது
கன்னத்தில் சிலருக்கு குழி விழுவது ஏன் தெரியுமா?
சிரிக்கும் போது சிலருக்கு ஒரு கன்னத்திலும் இன்னும் சிலருக்கு இரண்டு கன்னத்திலுமே குழிவிழும். பெண்களை விட ஆண்களுக்கு கன்னத்தில் குழி விழுவது அழகாக இருக்கும். இப்படி கன்னத்தில் குழி விழுவது அதிர்ஷ்டம் என்று கூட சொல்வார்கள். கன்னக்குழி ஏற்படுவதற்கு காரணம் கன்னத்தில் உள்ள தசையில் ஏற்படும் குறைபாடேயாகும். நம் கன்னத்தில் ஸிக்கோமேட்டிக்கஸ் மேஜர் என்ற தசையுள்ளது. இந்த தசை இரு துண்டுகளாக பிரிவதாலேயே கன்னக்குழி ஏற்படுகிறது.

தொடர்புடைய செய்தி