வருமான வரியே கட்டாத மாநிலம் எது தெரியுமா?

58பார்த்தது
இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வருமான வரி கட்ட தேவையில்லை. இங்கு 1975 வரை மன்னர் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது இங்கிருந்தவர்கள் வருமான வரிச் செலுத்தாமல் இருந்தனர். பின்னர் சிக்கிம் இந்தியாவுடன் இணைந்தபோது வருமான வரி கட்ட வேண்டாம் என்ற கோரிக்கையை ஏற்றால்தான் இணைவோம் என மன்னர் சார்பில் கூறப்பட்டது. இதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது. எனவே இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வருமான வரிக் கட்டுவதில்லை.

நன்றி: Simply Kavi

தொடர்புடைய செய்தி