உலகின் விலை உயர்ந்த காபி எது தெரியுமா?

61பார்த்தது
உலகின் விலை உயர்ந்த காபி எது தெரியுமா?
உலகின் மிக விலையுயர்ந்த காபி என அழைக்கப்படுவது ‘கோப்பி லுவாக்’ ஆகும். ஒரு கிலோ ரூ.50,418க்கு விற்பனை செய்யப்படுகிறது. புனுகுப் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஆசிய மரநாய் சாப்பிட்டு எச்சமாகப் போடும் காபி விதைகளே, ‘கோப்பி லுவாக்’ என்று அழைக்கப்படுகின்றன. கோப்பி லுவாக் முக்கியமாக இந்தோனேசிய தீவுகளான சுமத்ரா, ஜாவா, பாலி, சுலவேசி மற்றும் கிழக்கு திமோரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது காடுகளில் பரவலாக சேகரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி