சங்கர் வீட்டு திருமணம் - வைரலாகும் வீடியோ

68பார்த்தது
இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என அழைக்கப்படுபவர் இயக்குநர் சங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு, சங்கரின் துணை இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், தற்போது பிரம்மாண்டமாக நடந்த திருமணத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி