கேரளாவி
ன் காசர
்கோடு சட்டமன்ற தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு இரண்டு ஓட்டுகள் விழுவதாக எதிர்க்கட்ச
ிகள் பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளது. 4
இயந்திரங்களில் இந்த கோளாறு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸின் கைச்சின்னம் மற்ற சின்னங்களை விட சிறியதாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் உடனடியாக அதை மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.