தினமும் அத்திப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

54பார்த்தது
தினமும் அத்திப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
இரவில் தூங்கும் போது அத்திப்பழத்தை உட்கொண்டால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது. இந்த பழத்தை தொடர்ந்து உண்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். அத்திப்பழத்தில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். பெண்களின் கருவுறுதலை அதிகரிக்கவும் அத்திப்பழம் பயன்படுகிறது.

தொடர்புடைய செய்தி