தினமும் முட்டை சாப்பிடலாமா?

582பார்த்தது
தினமும் முட்டை சாப்பிடலாமா?
உடலுக்கு தினமும் 300 மில்லி கிராம் கொழுப்புச்சத்து தேவைப்படுகிறது. அந்தளவில் 62 சதவிகிதம் வரை ஒரு முட்டை ஈடுகட்டுகிறது. நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்னை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள் தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது. அதே நேரம் சர்க்கரை நோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி