கொடைக்கானலில் உள்ள இந்த அழகான கிராமத்தை தெரியுமா? (Video)

74பார்த்தது
கொடைக்கானலில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகிய கிராமம் தான் ’தாண்டிக்குடி’. இது கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதி உருவாகி 3500 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக தொல்பொருள் சான்றுகளின்படி தெரியவந்துள்ளது. சுற்றிலும் மலைகள், மரம் சூழ்ந்த காடுகள், பனிமூட்டங்கள் என தாண்டிக்குடி கிராமம் பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி