கார்கில் போரில் இறந்த வீரர்களின் எண்ணிக்கை தெரியுமா?

57பார்த்தது
கார்கில் போரில் இறந்த வீரர்களின் எண்ணிக்கை தெரியுமா?
கார்கில் போல் வெற்றியின் 25-வது ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 26) கொண்டாடப்படுகிறது. இந்தப் போரில் இந்திய நாட்டைச் சேர்ந்த கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே, மேஜர் ராஜேஷ் சிங் உட்பட 527 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். மேலும் 1080-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். எதிர்முகாமில் இருந்த பாகிஸ்தான் தரப்பில் 400 முதல் 4000 பேர் வரை உயிரிழந்திருக்க கூடும் என மதிப்பிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி