'விஜயராஜ்’ எப்படி விஜயகாந்தாக மாறினார் தெரியுமா?

592பார்த்தது
'விஜயராஜ்’ எப்படி விஜயகாந்தாக மாறினார் தெரியுமா?
மதுரையை பூர்வீகமாக கொண்ட விஜயகாந்தின் இயற்பெயர் ’நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி’ என்பதாகும். இவர் விஜயராஜ் என்ற பெயரிலேயே நண்பர்கள், குடும்பத்தார், உறவினர்களால் அழைக்கப்பட்டார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது தீராத காதல் கொண்டிருந்த அவர் தனது முதல் படமான 'இனிக்கும் இளமை' (1979) படத்திற்கு பிறகு தனது பெயரிலிருந்து "ராஜ்" என்பதை நீக்கிவிட்டு "காந்த்" என்று மாற்றி "விஜயகாந்த்" என பெயரை மாற்றிக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி