மாம்பழம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?

52பார்த்தது
மாம்பழம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
மாம்பழம் என்ற சொல் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் 'மாங்கோ ' என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பெயர் மலாயா வார்த்தையான 'மன்னா' என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. வணிக ரகங்கள் உட்பட மொத்தம் 24 வகையான மாம்பழங்கள் இந்தியாவில் விளைகின்றன. மாம்பழத்தின் முக்கிய வகைகள் ஒவ்வொன்றும் தனித்தனியான சுவை கொண்டவையாகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி