எப்படியெல்லாம் முதுகு வலி ஏற்படுகிறது தெரியுமா?

85பார்த்தது
எப்படியெல்லாம் முதுகு வலி ஏற்படுகிறது தெரியுமா?
நமது வாழ்வின் நடை முறை சரியில்லை என்றாலும் முதுகு வலி ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். தூக்கமின்மையும் முதுகு வலிக்கு வழிவகுக்கிறது. ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்தாலும் கீழ் முதுகு வலி ஏற்படும். புகைபிடிப்பவர்களுக்கும் கீழ் முதுகு வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குட்டையான பெண்களை விட உயரமான பெண்களுக்கு முதுகு வலி வருவதற்கான 20 சதவீதம் அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இறுக்கமான பேன்ட் அணிவதால் கூட முதுகு வலி ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி