விஜய் அண்ணாவுக்கு தான் முதல் ஓட்டு - மாணவி நெகிழ்ச்சி

80பார்த்தது
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை த.வெ.க தலைவர் விஜய் இன்று (ஜூன் 28) நடத்தினார். நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய மாணவி ஒருவர், “மதுவிலக்கு குறித்தும் போதைப்பொருள் ஒழிப்பும் குறித்தும் விஜய் பேசியது தங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இத்தனை நாள் நடிகராக இருந்துவிட்டு, தன்னுடைய சொந்த செலவில் கல்விக்காக இவ்வளவு தூரம் செய்யும் விஜய் அண்ணாவுக்கு தான் தன்னுடைய முதல் வாக்கு” என்று கூறினார்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி