+2 முடித்த மாணவர்களே சட்டம் படிக்க விருப்பமா? விண்ணப்ப தேதி அறிவிப்பு

74பார்த்தது
+2 முடித்த மாணவர்களே சட்டம் படிக்க விருப்பமா? விண்ணப்ப தேதி அறிவிப்பு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும், அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 1,692 இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளில் உள்ள 312 இடங்களுக்கும் சேர்வதற்கான விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன. மேற்குறிப்பிட்ட கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளில் சேர மே 10ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் http://tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதுநிலை சட்டம் மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி