6 மாதத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த வேலைவாய்ப்பின்மை.!

64பார்த்தது
6 மாதத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த வேலைவாய்ப்பின்மை.!
வேலையின்மை குறித்து குறிப்பிட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பின்(PLFS) புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் நகர்ப்புற பகுதிகளில் வேலையில்லா திண்டாட்டம் 2013ல் 5.42% ஆகவும், 2020ல் 8% ஆகவும் இருந்தது. 2021ல் 5.98% ஆகவும், 2022ல் 7.33% ஆகவும், 2023ல் 8.4% ஆகவும் அதிகரித்தது. 2024ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 6.7 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், தற்போது ஜூன் மாதம் 9.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி