ஸ்மார்ட்போன் பயன்படுத்த நேரம், காலம் அவசியம்!

72பார்த்தது
ஸ்மார்ட்போன் பயன்படுத்த நேரம், காலம் அவசியம்!
ஸ்மார்ட்போனுடன் செலவிடும் நேரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. உலக அளவில் மக்களின் தினசரி சராசரி போன் பயன்படுத்தும் நேரம் 3.50 மணிநேரத்தில் இருந்து 4.37 மணிநேரமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இது 4.30 மணிநேரமாக பதிவாகியுள்ளது. ஒரு நபர் ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட 70 நாட்கள் போனுடன் செலவிடுகிறார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் போன்களை ஒரு நாளைக்கு 58 முறை சரிபார்ப்பதே இதற்கு சான்றாகும்.

தொடர்புடைய செய்தி