பாதுகாப்பான கடன் திட்டங்களை வழங்கும் ஃபோன் பே

55பார்த்தது
பாதுகாப்பான கடன் திட்டங்களை வழங்கும் ஃபோன் பே
Phonepay புதிதாக 6 வகைகளில் பாதுகாப்பான கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், பைக், கார், வீடு/சொத்து மற்றும் கல்விக் கடன்களைப் பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வங்கிகள் மற்றும் என்பிஎப்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 535 மில்லியன் நுகர்வோருக்கு எளிதான மற்றும் விரைவான கடன்களை வழங்குவதை இலக்காகக் கொண்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :