திமுகவினரின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு: தேர்தல் ஆணையத்தில் புகார்

61பார்த்தது
திமுகவினரின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு: தேர்தல் ஆணையத்தில் புகார்
திமுகவினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் நண்பர்களின் செல்போன் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறது, மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் இது மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி