கார் - லாரி மோதி விபத்து: 5 பேர் பலி

64பார்த்தது
கார் - லாரி மோதி விபத்து: 5 பேர் பலி
ஆந்திர மாவட்டம் நெல்லூரில் சாலையோரம் நிறுத்தி இருந்த லாரி மீது கார் மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காவாலி ரூரல் மண்டலம் கவுராவரம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில், காந்தா ரமணம்மா, தவுலூரி ஸ்ரீனிவாசலு, கந்தா நீலிமா, வரலட்சுமி மற்றும் 2 வயது சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவாலி பிராந்திய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி