அதிமுக கூட்டணியில் தேமுதிக?

565பார்த்தது
அதிமுக கூட்டணியில் தேமுதிக?
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி