நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

71பார்த்தது
நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,400-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,800-க்கு விற்பனையானது. இன்றைய (பிப்ரவரி 23) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,360-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.05 குறைந்து ரூ.5,795-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,265ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.50,120-ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.76.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி