சாதனைகளாகக் கூற திமுகவிடம் எதுவுமில்லை

78பார்த்தது
சாதனைகளாகக் கூற திமுகவிடம் எதுவுமில்லை
சாதனைகள் என்று மக்களிடம் கூறுவதற்கு திமுகவிடம் எதுவுமே இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு நிதி பகிர்வு குறைவு என திமுக விமர்சிப்பது சுத்த பொய் என்பது மக்களுக்குத் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகளில் செய்த தவறுகளை சரி செய்தது மத்திய பாஜக அரசு எனவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி