திமுக நிர்வாகி ஆடியோ லீக்.. தலைமை அதிர்ச்சி

54பார்த்தது
தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றிய தடங்கம் சுப்பிரமணியன் என்பவரை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக, தர்மசெல்வன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தர்மசெல்வன் கடந்த 2021 தேர்தலில் திமுக எம்.எல்.ஏ இன்பசேகரனுக்கு எதிராக செயல்பட்டது தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆடியோவுடன் புகார் கடிதம் ஒன்றையும், இன்பசேகரன் தலைமைக்கு அனுப்பியுள்ளார். இந்த ஆடியோவில் மூத்த நிர்வாகிகளை விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி