திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது

57பார்த்தது
திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது
திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலையும், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான குழுவினர் தயாரித்த தேர்தலை அறிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிடுகிறார். திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல தேர்தல்களில் திமுகவின் தேர்தல் அறிக்கையே கதாநாயகனாக இருந்துள்ளதால், இந்த தேர்தலிலும் அப்படி ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி