விராட் கோலியின் நியூ லுக்

78பார்த்தது
விராட் கோலியின் நியூ லுக்
ஐபிஎல்-17 சீசன் இன்னும் மூன்று நாட்களில் தொடங்க உள்ளது. இந்த சீசனில் விராட் கோலி புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். சமீபத்தில் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் அலீம் ஹக்கீம் கோஹ்லியின் புதிய தோற்றத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். விராட் ஹாலிவுட் ஹீரோ போன்று இருப்பதாக அந்த புகைப்படத்தின் கீழ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இனி வரும் நாட்களில் விராட்டின் ரசிகர்களும் இவரின் ஹேர் ஸ்டைல் உடன் தான் சுற்றுவார்கள்.

தொடர்புடைய செய்தி