டேப் செய்யப்பட்ட சார்ஜிங் கேபிளைப் பயன்படுத்துவது ஆபத்து

578பார்த்தது
டேப் செய்யப்பட்ட சார்ஜிங் கேபிளைப் பயன்படுத்துவது ஆபத்து
சார்ஜிங் கேபிள் பழுதாகி, கம்பிகள் வெளிப்பட்டாலும், சிலர் டேப் ஒட்டி பயன்படுத்துகின்றனர். அவ்வாறு செய்வது ஆபத்தானது என இங்கிலாந்தின் மின் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்காலிகமாக ரிப்பேர் செய்யப்பட்ட சார்ஜர்களைப் பயன்படுத்தினால், போன் வெடித்துவிடும் அபாயமும் உள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருவது தெரியவந்துள்ளது. போலி/தரம் குறைந்த சார்ஜர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி