எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்கில் ஆர்ஆர்ஆர் திரைப்படம்

76பார்த்தது
எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்கில் ஆர்ஆர்ஆர் திரைப்படம்
ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் இயக்குநர் ராஜமௌலி இயக்கிய திரைப்படம் ஆர்ஆர்ஆர். இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் ட்விட்டரில் ஆர்ஆர்ஆர் படத்தை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பான் இந்தியா சினிமாவை உலக அளவில் கொண்டு சென்ற இப்படத்தை இயக்கிய ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி