திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல்

57பார்த்தது
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல்
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் ராஜிடம் வேட்புமனுவை நிர்வாகிகளுடன் சென்று
தாக்கல் செய்தார். ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் கடைசி நாள் என்பதால் இன்றே பல்வேறு கட்சிகளில் வேட்பாளர்களும் மாநிலம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி