ஆப்பிள் ஃபோனால் நடந்த விவாகரத்து!

56பார்த்தது
ஆப்பிள் ஃபோனால் நடந்த விவாகரத்து!
பிரிட்டனில் ஆப்பிளில் உள்ள மெசேஜ் Syncing அம்சத்தால் தனக்கு விவாகரத்து ஆனதாக நிறுவனத்தின் மீது ரிச்சர்ட் என்ற தொழிலதிபர் வழக்கு தொடர்ந்து சுமார் ரூ.53 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். பாலியல் தொழிலாளிக்கு ஃபோனில் அனுப்பிய மெசேஜ்களை, மெசேஜ் Syncing அம்சம் மூலம் தனது மனைவி iMac-ல் பார்த்ததால் ரிச்சர்டுக்கு விவாகரத்து கொடுத்துள்ளார். இந்த அம்சத்தை தனக்கு தெரியப்படுத்தாததால் இழப்பு நேர்ந்ததாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி