முருக பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

80பார்த்தது
திண்டுக்கல்: பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் ஆக., 30ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் என திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பதால், இன்று (ஆக., 25) ஒரே நாளில் வருகை தந்து கூட்ட நெரிசலில் சிக்காமல் பொறுமையாக வருகை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி