மசினக்குடியில் புதிய ஊர்வன இனங்கள் கண்டுபிடிப்பு

82பார்த்தது
மசினக்குடியில் புதிய ஊர்வன இனங்கள்  கண்டுபிடிப்பு
முதுமலை மசினக்குடி புலிகள் காப்பகத்தின் தாங்கல் பகுதி காடுகளில் புதிய ஊர்வன இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டு மரப்பல்லிகள், ஒரு அரணை, மற்றும் ஸ்பாரியோதேகா இனத்தைச் சேர்ந்த ஒரு தவளை ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. மசினக்குடியில் மொத்தம் 55 வகையான ஊர்வன மற்றும் 39 நீர் வாழ்விகள் இருப்பதாகவும், அதில் 40% மேற்கு தொடர்ச்சி மலையை வாழ்விடமாகக் கொண்டவை என்றும், அச்சுறுத்தக்கூடிய 16 இனங்கள் அழியும் நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி