அப்பளம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

70பார்த்தது
அப்பளம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
உணவுடன் பொரித்த அப்பளத்தை தொட்டு சாப்பிட பலரும் விரும்புவார்கள். அப்பளத்தில் அதிகமாக இருக்கும் முக்கிய பொருள் உப்பு. பொதுவாகவே இந்திய உணவுகளில் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்க்கப்படும், உடலில் இவை இரண்டுமே அளவுக்கு அதிகமாக சேர்வது ஆபத்தை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம், குமட்டல், நீரிழிவு போன்ற பிரச்னைகள் வரலாம். எண்ணெயில் பொரிக்கப்பட்ட அப்பளத்தை அதிகம் சாப்பிடுவது இதய நோய்க்கு வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்தி