பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை

53பார்த்தது
பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (மார்ச் 3) முதல் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. அதேபோல், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 5ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதியும் தொடங்கவுள்ளது. இந்நிலையில், “12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும்” என அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி