இயக்குனர் ஷங்கரின் மகள் திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர்

57பார்த்தது
இயக்குனர் ஷங்கரின் மகள் திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர்
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் தற்போது ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், உதவி இயக்குனரான தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி