முன்னாள் ஆபாசப்பட நட்சத்திரம் கோமாவில் இருந்து மீண்டார்

54பார்த்தது
முன்னாள் ஆபாசப்பட நட்சத்திரம் கோமாவில் இருந்து மீண்டார்
அமெரிக்காவின் முன்னாள் ஆபாசப்பட நடிகை எமிலி வில்லிஸ் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கோமாவில் இருந்து மீண்டுள்ளார். அவர் சுயநினைவு திரும்பியதை குடும்பத்தினர் சமீபத்தில் தெரிவித்தனர். பிப்ரவரி மாதம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கோமா நிலைக்கு சென்றுள்ளார். தற்போது குணமடைந்து வரும் அவருக்காக அனைவரும் வேண்டிக் கொள்ள வேண்டும் என குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி