முதலமைச்சர் குறித்து இயக்குனர் விமர்சனம்

75பார்த்தது
முதலமைச்சர் குறித்து இயக்குனர் விமர்சனம்
டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டது குறித்து மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதி விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் போராடினால் குண்டாஸ் போடுவோம். டெல்லியில் போராடினால் அடுக்கு மொழி வசனம் பேசி ஆதரிப்போம்‌. மக்கள் சக்திக்கு முன் ஒன்றிய அரசின் ஒடுக்குமுறையும் செல்லாது. மாநில அரசின் அடக்குமுறையும் செல்லாது. மக்கள் போராட்டங்கள் வெல்லும் ஆட்சியாளர்களே என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி