ஆஸ்திரேலியா பிரதமருக்கு இரண்டாவது திருமணம்

78பார்த்தது
ஆஸ்திரேலியா பிரதமருக்கு இரண்டாவது திருமணம்
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (60) 2வது திருமணம் செய்து கொண்டார். வியாழன் அன்று, பிரதமர் ஜோடி ஹேடனுடன் தனது நிச்சயதார்த்தத்தை சமூக ஊடகங்களில் அறிவித்தார். இருவரும் சேர்ந்து எடுத்த செல்ஃபியை பதிவிட்டுள்ளனர். பின்னர் அவருக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஒருவர் பதவியில் இருக்கும் போது திருமணம் செய்து கொள்வது இதுவே முதல் முறையாகும். 2000-ஆம் ஆண்டில் கார்மல் டெபுட் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், 2019-ல் விவாரத்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி